ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 ஞாயிறு
“ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது” (சங்.84:10) இந்த வாக்குப்படி, அவருடைய சமுகத்தை நாடி வந்திருக்கும் நமக்கு பரிபூரண ஆனந்தத்தையும், நித்திய பேரின்பத்தையும் கர்த்தர் தந்து நம்மை ஆசீர்வதிக்கும்படியாக மன்றாடுவோம்.