ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 திங்கள்
“தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” (ரோம.8:28) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் சகலவற்றையும் நமக்கு நன்மைக்கு ஏதுவாக நடத்திக் கொடுத்த தேவனை நன்றி நிறைந்த இதயத்தோடு ஸ்தோத்திரிப்போம்.