ஜெபக்குறிப்பு: நவம்பர் 2 புதன்

அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் (எரேமி.33:26) என்ற வாக்குப்படியே நம்மனைவருடைய ஜெபத்தைக் கேட்டு 9 குடும்பங்களுக்கு கர்த்தர் செய்த நன்மைகளுக்காக ஆண்டவரை நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.