ஜெபக்குறிப்பு: நவம்பர் 6 ஞாயிறு

நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே (யோவா.6:51) என திருவுளம் பற்றின ஆண்டவரை நினைவுகூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் உண்மையும் உத்தமமுமான இருதயத்தோடே பங்குபெறுகிறவர்களாகக் காணப்பட ஜெபிப்போம்.