ஜெபக்குறிப்பு: நவம்பர் 8 செவ்வாய்
“மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிற” (யோபு.28:26) தேவன் தந்த மழைக்காக நன்றி செலுத்தி இன்னமும் வறட்சியான எல்லா பகுதிகளிலும் நல்ல மழையைத் தந்தருளவும், பூமியை செழிக்கச் செய்தருளவும் வேண்டுதல் செய்வோம்.