ஜெபக்குறிப்பு: நவம்பர் 9 புதன்
“…அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (அப்.9:42) இவ்வாக்குப்படியே இன்று சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய நாமம் மகிமைப்படவும், அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.