ஜெபக்குறிப்பு: நவம்பர் 10 வியாழன்
“கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே” (யாக்.5:11) படிப்பிலே ஞானத்திற்காகவும், உயர்விற்காகவும் ஜெபிக்கக் கேட்ட 17 நபர்களுக்கு கர்த்தர் இரக்கம்செய்து, அவர்களுக்கு வேண்டிய நல்ல சுகபெலனையும் ஞானத்தையும் தந்தருள வேண்டுதல் செய்வோம்.