ஜெபக்குறிப்பு: நவம்பர் 14 திங்கள்

…தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம் (1தெச.2:2) என்ற வாக்குப்படியே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகளை தேவன் சந்தித்திட, ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்திட மன்றாடுவோம்.