ஜெபக்குறிப்பு: நவம்பர் 15 செவ்வாய்
“தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்” (சங்.104:4) இவ்வாக்குப்படி சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சியில் செய்தியளிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் தம்முடைய வல்லகரத்தில் எடுத்து உபயோகிக்க கருத்தாய் ஜெபிப்போம்.