ஜெபக்குறிப்பு: நவம்பர் 16 புதன்

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிற (சங்.103:13) தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதிகளாகப் பணிசெய்கிற அனைவரையும் தமது ஓங்கிய புயத்தாலும் வலதுகரத்தினாலும் தாங்கிநடத்தும் படியாகவும், புதிய பிரதிநிதிகளைத் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.