ஜெபக்குறிப்பு: நவம்பர் 17 வியாழன்
“…ஆத்துமாவை மரணத்துக்கும், கண்ணை கண்ணீருக்கும், காலை இடறுதலுக்கும் தப்புவிக்கிற” (சங்.116:8) தேவன்தாமே கடன் பாரத்தில் இருக்கும் 5 நபர்களுக்கு அதிலிருந்து விடுபடும் வழிகளைக் காண்பித்து, அவர்களைத் தூக்கியெடுக்க வேண்டுதல் செய்வோம்.