ஜெபக்குறிப்பு: நவம்பர் 18 வெள்ளி

பிரம்மகுமாரிகள் என்ற இந்து இயக்கம் தோன்றின இராஜஸ்தான் மாநிலத்தில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு உள்ள தடைகள் நீங்குவதற்கும், இந்த இயக்கத்தில் சேர்ந்து சமாதானத்தை நாடி ஓடுகிற மக்கள் சமாதானத்தை இவ்வுலகிற்கு வைத்துச் சென்ற கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.