ஜெபக்குறிப்பு: நவம்பர் 20 ஞாயிறு
“உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங்.9:2) உன்னதமான கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்து ஆராதிக்கும் நாம், இதற்காக இரத்தசாட்சியாய் மரித்த மிஷனெரிகளை நினைவு கூர்ந்து அவர்களுடைய தியாகமான வாழ்க்கைக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.