ஜெபக்குறிப்பு: நவம்பர் 21 திங்கள்
“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” (யோவா.3:3) என்ற வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 13 நபர்களும் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொண்டவர்களாக, அனுதினமும் வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் தரித்திருக்கிறவர்களாக காணப்படும்படி ஜெபம்செய்வோம்.