ஜெபக்குறிப்பு: நவம்பர் 23 புதன்
திருநெல்வேலி மாவட்டத்திலும் அதனைச்சுற்றியுள்ள பகுதியிலும் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் சகோதரர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் சர்வவல்லவரின் பாதுகாப்பும் வழிநடத்துதலும் காணப்படவும், அவர்களுடைய முன்னேற்றப் பணிகளை தேவன் ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.