ஜெபக்குறிப்பு: நவம்பர் 27 ஞாயிறு
“பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி.12:14) ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருடைய இருதயங்களிலும் கர்த்தர் இந்தநாளில் பேசவும், உண்மையான இருதயத்தோடே அவர்கள் தேவனை ஆராதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.