ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 செவ்வாய்
“.. அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே” (1இரா.8:41) என்ற வாக்கைப்போல 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்குத் திரும்புக ஊழியத்தின் மூலமாக அனைத்து மக்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ள மன்றாடுவோம்.