ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 புதன்
“… தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” (வெளி.15:3) என்ற வாக்குப்படி நம்மை அவருடைய வழிகளில் நடக்கச்செய்து, இம்மாதம் முழுவதும் நாம் வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மையாலே நம்மை ஆசீர்வதித்த கர்த்தருக்கே சகல மகிமையையும் செலுத்துவோம்.