ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 16 வியாழன்
சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றி வரும் நாசரேத்திலுள்ள சகோ.ரூபன் புஷ்பராஜ், ஒட்டன் சத்திரம் சகோ.ஜேம்ஸ் இவர்களது ஊழியப்பணிகளில் கர்த்தர் இவர்களுக்கு வேண்டிய நல்ல சுகபெலனைத் தந்து ஊழியத்தை நிறைவேற்றுவதற்கான கிருபைகளைத் தந்தருளவும், இவர்களது குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.