ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 17 வெள்ளி
“பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்” (சங்.123:1) என்ற வாக்குப்படியே ஒத்தாசையாயிருக்கும் தேவன் தாமே 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களில் பலத்த கிரியையை நடப்பிக்கவும், தேவராஜ்யம் கட்டப்படவும் வேண்டுதல் செய்வோம்.