ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 18 சனி

சத்தியவசன இலக்கிய ஊழியத்தின் மொழியாக்கங்களை செய்துவரும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காகவும், மொழியாக்கப்பணியின் மூலம் தேவநாமம் மகிமைப்படவும், அவர்களது எழுத்துப்பணிகள் அநேகமாயிரமான மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கவும் அவர்களது குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம்.