ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 20 திங்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். கத்தோலிக்கர், இந்துகள் மற்றும் இஸ்லாமியர்களுடைய புண்ணிய ஸ்தலங்கள் இருக்கக்கூடிய அந்த மாவட்டத்தில் வரக்கூடிய மக்கள் இயேசுவே மெய்யான தேவன் என்று அறிந்துகொள்ளவும், அங்குள்ள சபைகள் வளர்ச்சியடையவும் வேண்டுதல் செய்வோம்.