ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 14 செவ்வாய்

திரிபுரா மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படுகிற மதகலவரங்கள் நீங்க, அங்கு நடைபெற்று வரும் ஊழியங்களின் பலனாக அநேக ஊழியர்கள், மிஷனரிகள் எழும்ப, எல்லா கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் கட்டப்பட, அங்குள்ள விசுவாசிகளின் ஐக்கியத்திற்காக ஜெபிப்போம்.