ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 21 செவ்வாய்
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணியாளர் சகோ.அருண் மோசஸ் அவர்களுக்கு உதவிச் செய்யக்கூடிய உதவி முன்னேற்றப் பணியாளர் தேவனுடைய அழைப்பைப் பெற்ற ஒருவர் கிடைக்கப்பெறுவதற்கும், அவர்களோடு இணைந்து அந்த மாவட்டத்தின் பங்காளர் சந்திப்புப்பணிகளை செய்வதற்கும் ஜெபிப்போம்.