ஜெபக்குறிப்பு: மார்ச் 7 செவ்வாய்
“பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்” (உபா.32:2) என்ற வாக்குப்படியே சத்தியவசன வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் வேதபாடங்கள் கேட்கிற ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆசீர்வாதத்தையும் நன்மையையும் கொண்டுவர வேண்டுதல் செய்வோம்.