ஜெபக்குறிப்பு: மார்ச் 8 புதன்

“நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்” (யோபு.22:27) என்ற வாக்குப்படி இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்ய, தேவைகளோடிருக்கும் யாவருக்கும் நல்ல முடிவுகளை ஏற்றகாலத்தில் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.