ஜெபக்குறிப்பு: மார்ச் 15 புதன்
இலங்கையில் நடைபெறும் சத்தியவசன வானொலி ஊழியங்கள், பத்திரிக்கை ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திட, எழுத்தாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, இவ்வூழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட்டு பல தேசங்களிலுமுள்ள மக்களும் ஆவிக்குரிய மன்னாவால் போஷிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.