ஜெபக்குறிப்பு: மார்ச் 16 வியாழன்
இந்திய தேசத்தின் உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள மக்களும், அங்குள்ள புண்ணிய ஸ்தலத்துக்கு வரக்கூடிய கோடிக்கணக்கான மக்களும் “நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என அன்போடே அழைக்கும் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு, பாவமன்னிப்பின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.