ஜெபக்குறிப்பு: மார்ச் 18 சனி

ஈரோடு சி.எஸ்.ஐ பிரப் ஆலயத்தில் 3 நாட்கள் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டங்கள் சிறப்புற நடைபெறவும், செய்தியாளர் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் இக்கூட்டத்தில் வல்லமையாய் பயன்படுத்த, அந்நேரத்தில் செய்யப்படும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.