ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 24 திங்கள்

இவ்வருடத்தில் பங்காளர்களுக்கு அனுப்பவேண்டிய விசேஷித்த புத்தக வெளியீட்டிற்கான தேவைகள் சந்திக்கப்பட, அச்சுப்பணிகள் போன்ற எல்லா காரியங்களுக்காகவும் தொடர்ந்து வேண்டுதல் செய்வோம்.