ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 19 புதன்
உத்தராஞ்சல் மாநிலத்தின் மீட்புக்காக மன்றாடுவோம். அங்குள்ள அந்தகார வல்லமைகள் அழிக்கப்படவும், சுவிசேஷத்திற்கு உள்ள எதிர்ப்புகளும் தடைகளும் நீங்கி சபைகள் வளர, அங்குள்ள மொழிகளைப் பேசக்கூடிய மிஷனரிகளும் ஊழியர்களும் எழும்பி எல்லா இடங்களிலும் சுவிசேஷம் பரவ ஜெபிப்போம்.