ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 20 வியாழன்

“என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது” (சங்.94:19) இவ்வாக்குப்படியே இரட்சிக்கப்படாத, கீழ்ப்படியாத குடும்பத்தின் நபர்களைக் குறித்து விசாரத்தோடு உள்ள ஒவ்வொரு பங்காளர்களது குடும்பங்களையும் தேவனுடைய ஆறுதலும் சமாதானமும் சூழ்ந்துகொள்ள வேண்டுதல் செய்வோம்.