ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 28 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகள் யாவருக்காகவும் அவர்களது பணியிடங்களுக்காக, குடும்பத்தின் தேவைகளுக்காக, மேலும் பல புதிய பிரதிநிதிகள் இவ்வூழியத்தோடு இணைந்து செயல்பட வேண்டுதல் செய்வோம்.