ஜெபக்குறிப்பு: மே 4 வியாழன்

“.. பிணியாளிகளையும்… கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்” (அப்.5:16) என்ற வாக்குப்படியே சுகவீனத்தோடு உள்ள 15 நபர்கள் கர்த்தரின் வல்லமையால் குணமாக்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.