ஜெபக்குறிப்பு: மே 7 ஞாயிறு

“எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி” (சங்.147:12) துதிக்கும் கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரராகிய தேவனை அவருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுகூருதலான திருவிருந்து ஆராதனையில் பயபக்தியோடே தொழுதுகொள்ள நம்மை அர்ப்பணித்து வேண்டுதல் செய்வோம்.