ஜெபக்குறிப்பு: மே 14 ஞாயிறு
“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமி.29:13) அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் விசுவாசிகள் தங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணவும், முழுஇருதயத்தோடும் கர்த்தரை ஆராதித்திடவும் மன்றாடுவோம்.