ஜெபக்குறிப்பு: மே 17 புதன்

கோடை விடுமுறை நாட்களில் திருச்சபைகள் தோறும் நடத்தப்படும் விடுமுறை வேதாகமப்பள்ளி, மாணவர்களுக்கான சிறப்பு முகாம் போன்ற ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சிறுபிள்ளைகளும் மாணவர்களும் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவும், இவ்வூழியங்களை ஒருங்கிணைத்து செய்யும் அனைத்து ஸ்தாபனங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.