ஜெபக்குறிப்பு: ஜுன் 22 வியாழன்

“கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது” (சங்.119: 64) வானத்தையும் பூமியையும் படைத்த தேவன்தாமே வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியத்தை அவரது கிருபையினால் தடையின்றி தொடர்ந்து செய்வதற்கு உதவி செய்திட ஜெபம் செய்வோம்.