ஜெபக்குறிப்பு: ஜுன் 14 புதன்

“கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங்.34:10) என்ற வாக்குப்படியே இந்த நாளில் அலுவலக ஜெபக்கூட்டத்திற்கு வருகை தந்த ஒவ்வொருவர் மேலும் கர்த்தர் “கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றி” (சகரி.12:10) கூட்டத்தை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.