ஜெபக்குறிப்பு: டிசம்பர் 1 வியாழன்
“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே.31:3) என்று வாக்குப்பண்ணி, இவ்வாண்டு முழுவதும் தம்முடைய அன்பினால் நம்மை நடத்தின தேவன்தாமே இம்மாதத்திலும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்த ஜெபிப்போம்.