ஜெபக்குறிப்பு: டிசம்பர் 4 ஞாயிறு

எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன் (1கொரி.11:28) இந்த எச்சரிப்பை உணர்ந்தவர்களாக பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தருடைய பந்தியில் நாம் காணப்பட ஜெபிப்போம்.