ஜெபக்குறிப்பு: டிசம்பர் 8 வியாழன்
“தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்” (பிரச.3:14) இவ்வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 15 நபர்களுக்கு நிரந்தர வேலையையும், வேலை உயர்விற்காகவும் இடமாற்றத்திற்காகவும் காத்திருக்கும் 2 நபர்களுக்கு உதவி செய்திடவும், வேலை நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஒருவருக்கு பணியை நிரந்தரமாக்கித் தந்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.