ஜெபக்குறிப்பு: டிசம்பர் 9 வெள்ளி
இவ்வாண்டில் நடைபெற்ற சத்தியவசன நற்செய்திக் கூட்டங்களையெல்லாம் ஆசீர்வதித்து நேர்த்தியாய் நடத்திக்கொடுத்த ஆண்டவர் வரப்போகும் புதிய ஆண்டிலும் புதிய இடங்களிலே முன்னேற்றப்பணிகளைச் செய்வதற்கு வழிவாசல்களைத் திறந்திட வேண்டுதல் செய்வோம்.