ஜெபக்குறிப்பு: டிசம்பர் 11 ஞாயிறு
இந்த நாட்களில் ஆலயங்கள்தோறும் கிறிஸ்துமஸ் கீதாராதனை, சிறுவர்கள் பாடல் ஆராதனை, வாலிபர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி இவற்றை அனுசரிப்பதின் மூலமாக கிறிஸ்து பிறந்ததின் உண்மையான நோக்கத்தை அறிந்துகொண்டு, ஒவ்வொரு மனிதனும் இந்த உன்னதமான அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று செயல்படத்தக்கதாக ஜெபம் செய்வோம்.