ஜெபக்குறிப்பு: டிசம்பர் 12 திங்கள்
“என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது” (ஏசா.48:13) சர்வ வல்லமையும் சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே குழந்தைக்காக காத்திருக்கும் 5 நபர்களுக்கு தம்முடைய சித்தத்தின்படியே குழந்தைப் பாக்கியத்தை அருளிச்செய்திட மன்றாடுவோம்.