ஜெபக்குறிப்பு: ஜூலை 4 செவ்வாய்
“உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி உனக்கு மறு உத்தரவு அருளுவார்” (ஏசா.30:19) என்ற வாக்குப்படியே சுகவீனத்தோடு உள்ள 13 நபர்களுக்கு கர்த்தர் தாமே அற்புத சுகத்தையும் விடுதலையையும் தந்தருள பாரத்தோடு ஜெபிப்போம்.