ஜெபக்குறிப்பு: டிசம்பர் 14 புதன்

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் பிரியமாயிருக்கிற (சங்.147:11) தேவன்தாமே இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கீதாராதனையையும், ஜெபக்கூட்டத்தையும் ஆசீர்வதித்து, கிறிஸ்து பிறப்பின் உண்மையான சந்தோஷத்தை அனைவரும் பெற்றுக்கொள்ள கிருபைச் செய்ய ஜெபம் செய்வோம்.