ஜெபக்குறிப்பு: டிசம்பர் 15 வியாழன்
செல்போன் மற்றும் இண்டர்நெட்டில் உள்ள தேவையற்ற காரியங்களில் தலையிட்டு பிரச்சனைகளோடும் சமாதானமில்லாமலும் தங்கள் வாழ்நாட்களை வீணில் கழித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்சிக்க, அந்தக் காரியங்களிலிருந்து அவர்களை விடுவித்திட பாரத்தோடு ஜெபிப்போம்.