ஜெபக்குறிப்பு: டிசம்பர் 16 வெள்ளி

சட்டீஸ்கர் மாநிலத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள பழங்குடி இன மக்கள் மத்தியிலும், சுவிசேஷம் ஒருமுறைகூட அறிவிக்கப்படாத அனைத்து இடங்களிலும் ஊழியங்கள் செய்யப்படுவதற்கு உள்ள தடைகளை கர்த்தர் நீக்கி, அநேக மிஷனரிகள் எழும்பவும் அம்மாநிலத்தில் ஒரு எழுப்புதல் உண்டாகவும் வேண்டுதல் செய்வோம்.