ஜெபக்குறிப்பு: டிசம்பர் 18 ஞாயிறு
அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் தேவைகளோடு இருக்கிற மக்கள் இவர்கள் மத்தியில் செய்யப்படுகிற ஊழியத்தின் மூலம் கிறிஸ்து பிறப்பின் உண்மையான மகிழ்ச்சியை அவர்களும் கண்டுகொள்ளவும், அநேகர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.